வருமான வரித்துறையில் 290+ காலியிடங்கள் – ரூ.1,42,400/- மாத ஊதியம் || விரைந்து விண்ணப்பியுங்கள்!

0
வருமான வரித்துறையில் 290+ காலியிடங்கள் - ரூ.1,42,400/- மாத ஊதியம் || விரைந்து விண்ணப்பியுங்கள்!

வருமான வரித்துறையில் (Income Tax Department) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Sports Persons பிரிவின் கீழ் வரும் Inspector of Income Tax, Stenographer II, Tax Assistant போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கென என மொத்தமாக 291 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Income Tax Department
பணியின் பெயர் Inspector of Income Tax, Stenographer II, Tax Assistant, Multi Tasking Staff, Canteen Attendant
பணியிடங்கள் 291
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.01.2024
விண்ணப்பிக்கும் முறை Online

வருமான வரித்துறை காலிப்பணியிடங்கள்:

வருமான வரித்துறையில் (Income Tax Department) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Inspector of Income Tax – 14 பணியிடங்கள்
  • Stenographer II – 18 பணியிடங்கள்
  • Tax Assistant – 119 பணியிடங்கள்
  • Multi Tasking Staff – 137 பணியிடங்கள்
  • Canteen Attendant – 03 பணியிடங்கள்

Income Tax கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிறுவனங்களில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

  • Inspector of Income Tax – Degree
  • Stenographer II – 12ம் வகுப்பு
  • Tax Assistant – Degree
  • Multi Tasking Staff – 10ம் வகுப்பு
  • Canteen Attendant – 10ம் வகுப்பு

Income Tax வயது வரம்பு:

01.01.2023 அன்றைய தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் பின்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

  • Inspector of Income Tax – 18 வயது முதல் 30 வயது வரை
  • Stenographer II – 18 வயது முதல் 27 வயது வரை
  • Tax Assistant – 18 வயது முதல் 27 வயது வரை
  • Multi Tasking Staff – 18 வயது முதல் 25 வயது வரை
  • Canteen Attendant – 18 வயது முதல் 25 வயது வரை

Income Tax ஊதிய விவரம்:

  • Inspector of Income Tax பணிக்கு ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை என்றும்,
  • Stenographer II / Tax Assistant பணிகளுக்கு ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை என்றும்,
  • Multi Tasking Staff / Canteen Attendant பணிகளுக்கு ரூ.18,000/- முதல் ரூ.56,900/- வரை என்றும் மாத ஊதியமாக தரப்படும்.

வருமான வரித்துறை தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Merit List என்னும் தேர்வு முறையின் படி தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

வருமான வரித்துறை விண்ணப்பிக்கும் முறை:

இந்த வருமான வரித்துறை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் https://incometaxmumbai.gov.in/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 19.01.2024 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!