வருமான வரித்துறை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2023 – ரூ. 35,000/- சம்பளத்தில் Clerk காலிப்பணியிடங்கள்!

0
வருமான வரித்துறை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2023 - ரூ. 35,000/- சம்பளத்தில் Clerk காலிப்பணியிடங்கள்!
வருமான வரித்துறை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2023 - ரூ. 35,000/- சம்பளத்தில் Clerk காலிப்பணியிடங்கள்!
வருமான வரித்துறை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2023 – ரூ. 35,000/- சம்பளத்தில் Clerk காலிப்பணியிடங்கள்!

அகில இந்திய அளவில் எக்ஸிகியூட்டிவ் ஆபிசர் மற்றும் கிளார்க் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வருமான வரித் துறை கூட்டுறவு வங்கி லிமிடெட் ஆனது அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 28-03-2023 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Income Tax Department Cooperative Bank Limited
பணியின் பெயர் Executive Officer, Clerk
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 28-03-2023
விண்ணப்பிக்கும் முறை Online
கூட்டுறவு வங்கி காலிப்பணியிடங்கள்:
  • Executive Officer – 3 பணியிடங்கள்
  • Clerk – 8 பணியிடங்கள்

கல்வி தகுதி:

வருமான வரித்துறை கூட்டுறவு வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Income Tax Department சம்பள விவரம்:
  • Executive Officer – ரூ.35,000/-
  • Clerk -ரூ.21,000/-
கூட்டுறவு வங்கி பணிக்கான வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 31-03-2023 அன்று குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்சம் 35 வயதுடையவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்பக் கட்டணம்:
  • Executive Officer பதவிக்கு ரூ.1000/-
  • Clerk பதவிக்கு ரூ.800/-

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் தேர்வில்லாத வேலை – சம்பளம்:ரூ.19,502/- || நேர்காணல் மட்டுமே!

Cooperative Bank பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் வருமான வரித் துறை கூட்டுறவு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான incometaxbank.co.in இல் ஆன்லைனில் 28-மார்ச்-2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!