IIFCL -ல் Assistant Manager காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.80,000/- || முழு விவரங்களுடன்!

0
IIFCL -ல் Assistant Manager காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.80,000/- || முழு விவரங்களுடன்!
IIFCL -ல் Assistant Manager காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.80,000/- || முழு விவரங்களுடன்!
IIFCL -ல் Assistant Manager காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.80,000/- || முழு விவரங்களுடன்!

India Infrastructure Finance Company Limited நிறுவனம் ஆனது Assistant Manager காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 26 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் IIFCL
பணியின் பெயர் Assistant Manager
பணியிடங்கள் 26
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.04.2023
விண்ணப்பிக்கும் முறை Online
IIFCL காலிப்பணியிடங்கள்:

Assistant Manager பணிக்கென காலியாக உள்ள 26 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக IIFCL தெரிவித்துள்ளது.

Assistant Manager கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post-Graduation / MBA / PGDM / LLB/ BA+LLB (5 year) / CA / B.Tech / B.E தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

IIFCL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Assistant Manager ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு தோராயமாக ரூ.80,000//- மாத ஊதியமாக வழங்கப்படும்.

IIFCL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

வருமான வரித்துறை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2023 – ரூ. 35,000/- சம்பளத்தில் Clerk காலிப்பணியிடங்கள்!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 02.04.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!