பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் தேர்வில்லாத வேலை – சம்பளம்:ரூ.19,502/- || நேர்காணல் மட்டுமே!

0

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் தேர்வில்லாத வேலை – சம்பளம்:ரூ.19,502/- || நேர்காணல் மட்டுமே!

பாபா அணு ஆராய்ச்சி மையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Scientific Assistant/B பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் BARC
பணியின் பெயர் Scientific Assistant/B
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.03.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
BARC காலிப்பணியிடங்கள்:

Scientific Assistant/B பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BECIL ஆணையத்தில் ரூ.24,000/-ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

Scientific Assistant கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 60% மதிப்பெண்களுடன் B.Sc. (Biological Science) தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

BARC வயது வரம்பு:

31.12.2022ம் தேதியின் படி 50 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பங்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Scientific Assistant ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.19,502/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

BARC தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 21.03.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!