மத்திய அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 ! – மாத ஊதியம் ரூ.1,77,500/-
இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவைக மையத்தில் (INCOIS) உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு மே மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. அதில் Scientist – B பணிகளுக்கு என ஒரே ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
INCOIS வேலைவாய்ப்பு விவரங்கள் :
- விண்ணப்பிப்பவர்கள் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் இருக்க வேண்டும்
- Master’s degree in Marine Biology அல்லது M.F.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Remote Sensing and GIS for Fisheries Management, Fish Stock Assessment, fishery capture technologies பணிகளில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
- குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை தேர்வானவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.
- ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ளவர்கள் வரும் 10.06.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். நாளையே அதற்கான இறுதி அவகாசம் என்பதனால் விரைவாக விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.