INCOIS நிறுவனத்தில் 51 காலிப்பணியிடங்கள் – ரூ.1,25,000/- வரை ஊதியம்..!

0
INCOIS நிறுவனத்தில் 51 காலிப்பணியிடங்கள் - ரூ.1,25,000/- வரை ஊதியம்..!
INCOIS நிறுவனத்தில் 51 காலிப்பணியிடங்கள் - ரூ.1,25,000/- வரை ஊதியம்..!
INCOIS நிறுவனத்தில் 51 காலிப்பணியிடங்கள் – ரூ.1,25,000/- வரை ஊதியம்..!

ESSO- கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையத்தில் (INCOIS) காலியாக உள்ள Scientific Personnel, Technical Personnel பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கு என மொத்தமாக 51 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறவும். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ESSO- Indian National Centre for Ocean Information Services (INCOIS)
பணியின் பெயர் Scientific Personnel, Technical Personnel
பணியிடங்கள் 51
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.05.2022, 05.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
ESSO- கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் காலிப்பணியிடங்கள்:

ESSO- கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Scientific Personnel Grade IV – 02
  • Scientific Personnel Grade III – 04
  • Scientific Personnel Grade II – 05
  • Scientific Personnel Grade I – 20
  • Technical Personnel Grade II – 08
  • Technical Personnel Grade I – 12
Scientific Personnel, Technical Personnel கல்வி விவரம்:

Scientific Personnel பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Science, Engineering, Technology போன்ற பாடப்பிரிவுகளில் Masters Degree, Doctorate Degree, Bachelors Degree-யை பெற்றவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

Technical Personnel பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Engineering, Technology போன்ற பாடப்பிரிவுகளில் Diploma, B.Sc Degree-யை பெற்றவராக இருக்க வேண்டும்.

SP, TP அனுபவம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

SP, TP வயது விவரம்:

Scientific Personnel Grade IV, Scientific Personnel Grade III பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 45 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Scientific Personnel Grade II பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Scientific Personnel Grade I, Technical Personnel Grade II பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

TNPSC Coaching Center Join Now

Technical Personnel Grade I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

INCOIS சம்பள விவரம்:

Scientific Personnel, Technical Personnel பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பதவியின் அடிப்படையில் குறைந்த பட்சம் ரூ.39,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,25,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

INCOIS தேர்வு செய்யும் முறை:

Scientific Personnel பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 04.05.2022 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Technical Personnel பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 05.05.2022 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

INCOIS விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து நேர்முக தேர்விற்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

INCOIS Notification & Application Link

INCOIS Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!