தமிழக 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வித் தொலைக்காட்சி அட்டவணை!

0
தமிழக 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - கல்வித் தொலைக்காட்சி அட்டவணை!
தமிழக 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - கல்வித் தொலைக்காட்சி அட்டவணை!
தமிழக 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வித் தொலைக்காட்சி அட்டவணை!

தமிழகத்தில் கல்வித் தொலைக்காட்சி வழியாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், இந்த வாரத்தில் ஒளிபரப்பு செய்யப்படும் பாடங்கள் குறித்த விளக்க அட்டவணைகள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

கால அட்டவணை

கொரோனா 2 ஆம் அலை காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாகவும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, தினசரி ஒவ்வொரு பாடத்துக்குமான வகுப்புகள் கல்வி தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

அரசு மருத்துவமனையில் பிணவறை உதவியாளர் வேலைவாய்ப்பு – 8000 பேர் விண்ணப்பம்!

கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாடங்களை தவற விட்ட மாணவர்கள் யூடியூப் வழியாக படித்து அறிந்து கொள்ள முடியும். இதில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு தினசரி அரை மணி நேரமும், மற்ற வகுப்பு மாணவர்களுக்கு 40 முதல் 45 நிமிடங்களுக்கும் பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

முன்னதாக மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடர்பான கால அட்டவணைகள் வெளியிடப்பட்டு, ஒவ்வொரு மாணவர்களுக்கும் இது குறித்த விவரங்களை கொடுக்க வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் 1 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கான இந்த வார கால அட்டவணைகள் வெளியிடப்பட்டு, இது குறித்த நிகழ்ச்சி பட்டியல் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!