ILBS மத்திய அரசு வேலைவாய்ப்பு – 373 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பிக்க

0
ILBS மத்திய அரசு வேலைவாய்ப்பு - 373 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பிக்க
ILBS மத்திய அரசு வேலைவாய்ப்பு - 373 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பிக்க
ILBS மத்திய அரசு வேலைவாய்ப்பு – 373 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பிக்க

கல்லீரல் மற்றும் பிலியரி அறிவியல் நிறுவனம் (ILBS) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Manager, Nurse போன்ற பல்வேறு பணிகளுக்கு என மொத்தமாக 373 பணியிடங்கள் ஒதுக்கப்ட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள நபர்கள் கடைசி நாளுக்குள் (31.08.2022) விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Institute of Liver and Biliary Sciences (ILBS)
பணியின் பெயர் Manager, Nurse and Others
பணியிடங்கள் 373
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
கல்லீரல் மற்றும் பிலியரி அறிவியல் நிறுவனம் காலிப்பணியிடங்கள்:

Manager (Nursing) பணிக்கு என 01 பணியிடமும், Nurse பணிக்கு என 53 பணியிடங்களும், Junior Nurse பணிக்கு என 35 பணியிடங்களுக்கும், Executive Nurse பணிக்கு என 143 பணியிடங்களும், Jr. Executive Nurse பணிக்கு என 141 பணியிடங்களும் கல்லீரல் மற்றும் பிலியரி அறிவியல் நிறுவனத்தில் (ILBS) காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
ILBS கல்வி தகுதி:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவ கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் விண்ணப்பிக்கும் துறைசார்ந்த பிரிவில் B.Sc (Nursing) அல்லது M.Sc (Nursing) பட்டம் பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும். .

கல்லீரல் மற்றும் பிலியரி அறிவியல் நிறுவனம் ஊதிய விவரம்:
  • Manager (Nursing) பணிக்கு PB-III, GP-6600 என்ற ஊதிய அளவின் படியும்,
  • Nurse பணிக்கு PB-II, GP-4600 என்ற ஊதிய அளவின் படியும்,
  • Junior Nurse பணிக்கு PB-II, GP-4200 என்ற ஊதிய அளவின் படியும்,
  • Executive Nurse பணிக்கு PB-I, GP-2400 என்ற ஊதிய அளவின் படியும்,
  • Jr. Executive Nurse பணிக்கு ரூ. 28,404/- என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும் ஏன் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ILBS வயது விவரம்:
  • Manager (Nursing) பணிக்கு அதிகபட்சம் 50 வயது எனவும்,
  • Nurse பணிக்கு அதிகபட்சம் 35 வயது எனவும்,
  • Junior Nurse பணிக்கு அதிகபட்சம் 33 வயது எனவும்,
  • Executive Nurse மற்றும் Jr. Executive Nurse பணிக்கு அதிகபட்சம் 30 வயது எனவும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வயது தளர்வுகள் பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.
கல்லீரல் மற்றும் பிலியரி அறிவியல் நிறுவனம் தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

ILBS விண்ணப்ப கட்டணம்:
  • இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் ரூ.590/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.
  • SC/ ST / EWS / Ex-Serviceman போன்றவர்களிடம் ரூ.118/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.
ILBS விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 31.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

Download Notification Link

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!