பள்ளிக்கு போக தயாராகும் ஐலா பாப்பா – பாடம் சொல்லி கொடுக்கும் ஆலியா! வைரலாகும் வீடியோ!

0
பள்ளிக்கு போக தயாராகும் ஐலா பாப்பா - பாடம் சொல்லி கொடுக்கும் ஆலியா! வைரலாகும் வீடியோ!
பள்ளிக்கு போக தயாராகும் ஐலா பாப்பா - பாடம் சொல்லி கொடுக்கும் ஆலியா! வைரலாகும் வீடியோ!
பள்ளிக்கு போக தயாராகும் ஐலா பாப்பா – பாடம் சொல்லி கொடுக்கும் ஆலியா! வைரலாகும் வீடியோ!

ராஜா ராணி தொடரின் மூலமாக அறிமுகமான ஆலியாவிற்கு தற்போது ஐலா பாப்பா மற்றும் அர்ஷ் என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். தற்போது ஆலியா ஐலா பாப்பாவிற்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் படியான வீடியோ வைரலாகி வருகிறது.

ஐலா பாப்பா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி தொடரின் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் தான் ஆலியா. அறிமுகமாகி கிட்டத்தட்ட இரண்டு மாதங்களிலேயே எக்கச்சக்கமான ரசிகர்களின் கூட்டங்களை பெற்றார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டுமே 4 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கிறார். அதற்கு பிறகு ராஜா ராணி சீசன் 2 தொடரில் அறிமுகமானார். ஏற்கனவே ஆலியாவிற்கு அழகிய பெண் குழந்தை இருக்கிறது.

Exams Daily Mobile App Download

ராஜா ராணி சீசன் 2 தொடரில் நடித்துக் கொண்டிருந்தபோது மீண்டும் இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமானார். தற்போது ஆல்யாவிற்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. ஐலா பாப்பா மற்றும் தனது மகனான அர்ஷ்ஸை கவனித்துக் கொள்வதற்காக ராஜா ராணி சீரியலில் இருந்து விலகியுள்ளார். மீண்டும் ராஜா ராணி சீரியலில் இணையப் போவதில்லை எனவும் கூறியிருந்தார். அவ்வப்போது தனது மகனுடன் இருக்கும்படியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என அனைத்தையும் சமூக வலை பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார்.

அமிர்தாவை எழில் காதலிக்கும் விஷயத்தை ஈஸ்வரியிடம் கூறும் மீனா – ‘மகா சங்கமம்’ ப்ரோமோ ரிலீஸ்!

தற்போது ஐலா பாப்பாவிற்கு 1, 2,3 என பத்து வரைக்கும் சொல்லிக்கொள்ளும்படியான வீடியோ ஒன்றை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதிலும் ஆலியா உடனடியாக ஐலா பாப்பாவை பள்ளிக்கு அனுப்பியே தீரவேண்டும் என அடம்பிடிக்கிறார். ஐலா பாப்பாவிற்கு இரண்டு வயதுதான் ஆகிறது. அதற்குள் எப்படி பள்ளிக்கு அனுப்ப முடியும் என சஞ்சீவ் கூறுகிறார். ஆனால், ஐலா பாப்பாவை என்னால் சமாளிக்க முடியவில்லை. உடனே பள்ளிக்கு அனுப்பியே தீர வேண்டும் என ஆலியா சின்ன குழந்தை போல அடம் பிடிக்கும் படியான வீடியோ ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!