Degree முடித்தவர்களுக்கு IIT Madras நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
Degree முடித்தவர்களுக்கு IIT Madras நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
Degree முடித்தவர்களுக்கு IIT Madras நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
Degree முடித்தவர்களுக்கு IIT Madras நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

மெட்ராஸ் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (IIT Madras) கடந்த சில நாட்களுக்கு முன் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் Senior Manager / Chief Manager பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் (27.05.2022) என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே தரப்பட்டுள்ளது.

IIT Madras வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • மெட்ராஸ் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் (IIT Madras) காலியாக உள்ள Senior Manager/ Chief Manager பணிக்கு என்று பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
  • Senior Manager/ Chief Manager பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாட பிரிவுகளில் ஏதேனும் ஒரு Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Managing Marketing Communication & Branding போன்ற பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 5 வருடம் முதல் அதிகபட்சம் 10 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

  • Senior Manager/ Chief Manage பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.1,00,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,50,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

TNPSC Coaching Center Join Now

  • இப்பணிக்கு தகுதி உள்ள நபர்கள் 01.06.2022 அன்று நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

IIT மெட்ராஸ் விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து [email protected][email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். நாளை இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் (27.05.2022) என்பதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

IIT Madras Notification Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!