IIT Madras வேலைவாய்ப்பு 2022 – மாதம் ரூ.3 லட்சத்தில் அருமையான வேலை!!

0
IIT Madras வேலைவாய்ப்பு 2022 - மாதம் ரூ.3 லட்சத்தில் அருமையான வேலை!!
IIT Madras வேலைவாய்ப்பு 2022 - மாதம் ரூ.3 லட்சத்தில் அருமையான வேலை!!
IIT Madras வேலைவாய்ப்பு 2022 – மாதம் ரூ.3 லட்சத்தில் அருமையான வேலை!!

IIT Madras நிறுவனத்தில் Project Consultant பணியிடத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு ரூ.2,00,000/- முதல் ரூ.3,00,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பை பயன்படுத்தி ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் IIT Madras
பணியின் பெயர் Project Consultant
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online.
IIT Madras பணியிடங்கள்:

IIT Madras நிறுவனம் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் Project Consultant பணியிடத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

IIT Madras கல்வி தகுதி:
  • Project Consultant பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் PhD படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

  • மேலும் இப்பணி சார்ந்த துறையில் குறைந்தபட்சமாக 25 வருடம் பணியாற்றிய முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
IIT Madras ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.2,00,000/- முதல் ரூ.3,00,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.75,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது || முழு விவரங்களுடன்!

Exams Daily Mobile App Download
IIT Madras விண்ணப்பிக்கும் முறை :

IIT Madras நிறுவனத்தில் Project Consultant பணிக்கு விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

IIT Madras விண்ணப்பிக்க கடைசி தேதி:

IIT Madras நிறுவனத்தில் Project Consultant பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Notification Link
Apply Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!