ரூ.60,000/- ஊதியத்தில் IIT Madras நிறுவனத்தில் வேலை – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.60,000/- ஊதியத்தில் IIT Madras நிறுவனத்தில் வேலை - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.60,000/- ஊதியத்தில் IIT Madras நிறுவனத்தில் வேலை - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.60,000/- ஊதியத்தில் IIT Madras நிறுவனத்தில் வேலை – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸ் (IIT Madras) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Project Associate மற்றும் Senior Executive ஆகிய பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.60,000/- வரை ஊதியமாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி, ஊதியம், தேர்வு முறை போன்றவை கீழே எளிமையான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Institute of Technology Madras (IIT Madras)
பணியின் பெயர் Project Associate, Senior Executive
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online

இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸ் பணியிடங்கள்:

Project Associate மற்றும் Senior Executive பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸில் (IIT Madras) காலியாக உள்ளது.

PA, SE ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் தகுதியான நபர்களுக்கு Project Associate பணிக்கு ரூ.30,000/- என்றும், Senior Executive பணிக்கு ரூ.60,000/- என்றும் மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

PA, SE கல்வி விவரம்:
  • Project Associate பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் Mechanical / Metallurgical / Materials Engineering பாடப்பிரிவில் BE, B.Tech, M.Tech பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Senior Executive பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் Graduate பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் MS Office, MS Excel, Powerpoint போன்றவற்றில் சான்றிதழ் பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
Exams Daily Mobile App Download
IIT Madras தேர்வு செய்யும் முறை:

Document Verification, Test, Interview ஆகிய தேர்வு முறைகளின் மூலம் இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN’s Best Coaching Center

IIT Madras விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். Senior Executive பணிக்கு 05.09.2022 அன்று வரையும், Project Associate பணிக்கு 31.08.2022 அன்று வரையும் விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

Download Notification Link 1

Download Notification Link 2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!