TN 11th துணைத் தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

0
TN 11th துணைத் தேர்வு முடிவுகள் 2022 - வெளியீடு!
TN 11th துணைத் தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

தமிழகத்தில் 11-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த தேர்வு முடிவுகளை எளிதாக பதிவிறக்கம் செய்வது எப்படி என்பது பற்றிய விளக்கங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது.

TN 11th துணைத் தேர்வு முடிவுகள்:

பதினொன்றாம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 24, 2022 வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. +1 துணைத்தேர்வு எழுதிய மாணவர்கள் முடிவுகள் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை அதிகாரப்பூர்வ இணையதளமான http://dge.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள் நகல் மற்றும் தேர்வு மறுகூட்டலுக்கு வரும் ஆகஸ்ட் 29 மற்றும் 30 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்‌ பின்வருமாறு:

1. http://dge.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு செல்லவும்.

2. அதில்‌ “HSE First Year Supplementary Exam, Jul / Aug 2022 – Result – Statement Of Marks Download” என்பதை கிளிக் செய்து தோன்றும்‌ பக்கத்தில்‌ தேர்வர்கள்‌ தங்களது தேர்வெண்‌ (Roll No.) மற்றும்‌ பிறந்த தேதி (Date of Birth) ஆகிய விவரங்களைப் பதிவு செய்து, தங்களது மதிப்பெண்‌ பட்டியலினை பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌ என அறிவிக்கப்படுகிறது.

சிறந்த coaching centre – Join Now

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை:

ஆகஸ்ட் 2022, மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வுக்கான விடைத்தாள் நகல் / மறுகூட்டல்-I கோரி விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு 29 .08.2022 (திங்கட்கிழமை) காலை 10.00 மணி முதல் 30.08.2022 (செவ்வாய் கிழமை) மாலை 5.00 மணி வரையிலான நாட்களில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

Download TN 11th Result 2022

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!