IIT சென்னையில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்

0
IIT சென்னையில் ரூ.30,000 ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்
IIT சென்னையில் ரூ.30,000 ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்

IIT சென்னையில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்

சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் ஆனது காலியாக உள்ள Project Associate பணிகளுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை கடந்த ஜூலை மாத இறுதியில் வெளியிட்டது. அதில் இப்பணிக்கு என ஒரே ஒரு காலியிடம் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IIT சென்னை வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
  • ECE/ EEE/ Instrumentation பாடப்பிரிவில் BE/ B.Tech தேர்ச்சி அல்லது M.Sc Physics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.23,000/- முதல் அதிகபட்சம் ரூ.30,000/- வரை ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
  • விண்ணப்பதாரிகள் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 06.08.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். நாளையோடு அந்த அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!