தமிழகத்தில் தேர்வில்லாத மத்திய அரசு வேலை – மாத ஊதியம்: ரூ.25,000/- || உடனே விரையுங்கள்!

0
தமிழகத்தில் தேர்வில்லாத மத்திய அரசு வேலை - மாத ஊதியம் ரூ.25,000- உடனே விரையுங்கள்!
தமிழகத்தில் தேர்வில்லாத மத்திய அரசு வேலை - மாத ஊதியம் ரூ.25,000- உடனே விரையுங்கள்!

தமிழகத்தில் தேர்வில்லாத மத்திய அரசு வேலை – மாத ஊதியம்: ரூ.25,000/- || உடனே விரையுங்கள்!

காஞ்சிபுரத்தில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Lab Technician, Library Trainee & Hostel Care Taker பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Lab Technician, Library Trainee & Hostel Care Taker பணிக்கென மொத்தம் 5 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree , BE/ B.Tech, ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.25,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என் அதெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 02.11.2022 முதல் 04.11.2022 வரை நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முகவரி:

Administration Section
Indian Institute of Information Technology Design and Manufacturing, Kancheepuram
Melakkottaiyur, Vandalur – Kelambakkam Road, Chennai-600 127

Download Notification PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!