தமிழகத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – நேர்காணல் மட்டுமே!

0
தமிழகத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை - நேர்காணல் மட்டுமே!
தமிழகத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை - நேர்காணல் மட்டுமே!
தமிழகத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – நேர்காணல் மட்டுமே!

காஞ்சிபுரத்தில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் இருந்து Library Trainee & Hostel Caretaker பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 5 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் IIITDM Kancheepuram
பணியின் பெயர் Lab Technician, Library Trainee & Hostel Care Taker
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.11.2022 to 04.11.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
IIITDM Kancheepuram காலிப்பணியிடங்கள்:
  • Lab Technician – 2 பணியிடங்கள்
  • Library Trainee -1 பணியிடம்
  • Hostel Caretaker – 2 பணியிடங்கள்
காஞ்சிபுரம் பணிக்கான கல்வி தகுதி:

IIITDM காஞ்சிபுரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டம், BE/ B.Tech, பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

  • Lab Technician – BE/ B.Tech in Computer Science and Engineering/ Information Technology
  • Library Trainee – Degree in Library Science
  • Hostel Care Taker – Graduation
Exams Daily Mobile App Download
IIITDM வயது வரம்பு:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, அதிகபட்சம் 35 ஆக இருக்க வேண்டும். அதாவது Lab Technician பதவிக்கு 32, Library Trainee பதவிக்கு 27 மற்றும் Hostel Care Taker 35 என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

IIITDM சம்பள விவரம்:
  • Lab Technician – ரூ.25,000/-
  • Library Trainee – ரூ.16,000/-
  • Hostel Care Taker – ரூ.20,000/-

BECIL ஆணையத்தில் ரூ.31,000/- மாத ஊதியத்தில் வேலை ரெடி – உடனே விரையுங்கள்!

தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 02.11.2022 முதல் 04.11.2022 வரை நடைபெற உள்ளது.

நேர்காணல் விவரங்கள்:

தகுதியும் அனுபவமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கூகுள் படிவத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து, தேர்வுக் குழுவின் முன் பயோ-டேட்டா மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்கள்/கல்வித் தகுதிகள், அதன் நகல் மற்றும் சமீபத்திய புகைப்படம் ஆகியவற்றுடன் நேர்காணல் அன்று ஆஜராக வேண்டும். நேர்காணல் ஆனது Lab Technician பதவிக்கு 02.11.2022, Library Trainee பதவிக்கு 03.11.2022 மற்றும் Hostel Caretaker பதவிக்கு 04.11.2022 நடைபெற உள்ளது.

நேர்காணல் நடைபெறும் இடம்:

Administration Section
Indian Institute of Information Technology Design and Manufacturing, Kancheepuram
Melakkottaiyur, Vandalur – Kelambakkam Road, Chennai-600 127

Download Notification 2022 Pdf

Google Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!