மத்திய அரசில் ரூ.2.20 லட்ச ஊதியத்தில் பேராசிரியர் பணிகள் 2021 !!
இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனம் (IIFT) ஆனது தற்போது ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் Professor and Assistant Professor பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகவல்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | IIFT |
பணியின் பெயர் | Professor & Assistant Professor |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 26.05.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
IIFT வேலைவாய்ப்பு 2021 :
Professor and Assistant Professor ஆகிய பணிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
IIFT கல்வித்தகுதி :
Professor
- அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Ph.D. Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 10 வருடங்கள் வரை Assistant Professor/ Associate Professor/ Professor, and/or research ஆக பணியாற்றியவராக இருக்க வேண்டும்.
Assistant Professor
- அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருடங்கள் பேராசிரியராக பணியாற்றி இருக்க வேண்டும். NET/ SET/ SLET இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது முக்கியமானதாகும்.
ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.57,700/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,200/- வரை சம்பளம் வழங்கப்படும்.
IIFT தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 26.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.