தஞ்சாவூரில் மத்திய அரசு வேலைவாய்ப்பு -Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

0
தஞ்சாவூரில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - பட்டம் பெற்றிருந்தால் போதுமானது !!!
தஞ்சாவூரில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - பட்டம் பெற்றிருந்தால் போதுமானது !!!தஞ்சாவூரில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - பட்டம் பெற்றிருந்தால் போதுமானது !!!

தஞ்சாவூரில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – பட்டம் பெற்றிருந்தால் போதுமானது !!!

தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்படும் இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIFPT) காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்புகள் கடந்த மாதத்தில் வெளியானது. Adjunct Faculty, Research Associate, Senior Research Fellow, Junior Research Fellow, Project Assistant & Food Analyst பணிகளுக்கு என 15 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IIFPT வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 32 வயது முதல் அதிகபட்சம் 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
  • ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Degree/ B.Tech/ M.Tech / M.Sc. / Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • பதிவாளர்கள் Online Test & Personal Interview மூலமாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
  • பொது விண்ணப்பதாரர்கள் ரூ.500/- கட்டணமாக செலுத்த வேண்டும் மற்றும் SC/ ST/ PWD/ Women விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் வரும் 08.03.2021 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான அவகாசம் ஆனது முடிவடையுள்ள நிலையில் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Notification PDF & Apply Link 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!