கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 337 காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம் ரூ.78,000/-
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் (IGCAR) இருந்து தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Driver, Clerk, Security Guard, Assistant, Technical Officer & more ஆகிய பணிகளுக்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்கள் மற்றும் தகுதிகளை எங்கள் வலைத்தளத்தின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | IGCAR |
பணியின் பெயர் | Driver, Clerk, Security Guard, Assistant, Technical Officer & more |
பணியிடங்கள் | 337 |
கடைசி தேதி | 14.05.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
Driver, Clerk, Security Guard, Assistant, Technical Officer & more ஆகிய பணிகளுக்கு மொத்தமாக 337 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Kalpakkam வயது வரம்பு :
அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
TN Job “FB
Group” Join Now
IGCAR Kalpakkam கல்வித்தகுதி :
- Scientific Officer E – Ph.D (Metallurgical/ Materials Engineering) தேர்ச்சியுடன் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
- Technical Officer E – BE/ B.Tech (Chemical) தேர்ச்சியுடன் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
- Scientific Officer D – Ph.D பட்டம் முடித்திருக்க வேண்டும்.
- Technical Officer C – BE/ B.Tech/ M.Sc /M.Tech இவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- Technician B – 10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Stenographer – 10 ஆம் வகுப்பு 80 WPM in English Short-Hand அல்லது 30 WPM in English Typing தேர்ச்சி
- Upper Division Clerk – Any Degree முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
- Driver – 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Driving License வைத்திருக்க வேண்டும். அதனுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- Security Guard & Work Assistant & Canteen Attendant – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.
- Stipendiary Trainee-I – Diploma அல்லது B.Sc (Physics/ Chemistry) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Stipendiary Trainee-II – 10th அல்லது 12th Pass அல்லது ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Kalpakkam ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,500/- முதல் அதிகபட்சம் ரூ.78,800/- வரை சம்பளம் வழங்கப்படும்.
IGCAR தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Written Exam, Skill Test & Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
- விண்ணப்பக் கட்டணம் – ரூ.100/- முதல் ரூ.300/-
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 14.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Jest I try
Nice….and great…