ரூ.67,700/- ஊதியத்தில் IGCAR நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
ரூ.67,700/- ஊதியத்தில் IGCAR நிறுவன வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
ரூ.67,700/- ஊதியத்தில் IGCAR நிறுவன வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
ரூ.67,700/- ஊதியத்தில் IGCAR நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR) கடந்த மாதம் வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Nurse, Technician, Medical Officer, Technical Officer, Pharmacist, Scientific Assistant ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (06.06.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

IGCAR வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் (IGCAR) காலியாக உள்ள Nurse, Technician, Medical Officer, Technical Officer, Pharmacist, Scientific Assistant ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 25 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
    Exams Daily Mobile App Download
  • Pharmacist, Technician பணிகளுக்கு 10ம், 12ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பணி சார்ந்த பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றவர்களும், மற்ற பணிகளுக்கு பணி சார்ந்த பாடப்பிரிவில் B.E / B.Tech / B.Sc / Diploma / MBBS / MD / MS / DNB ஆகிய Degree-களில் ஏதேனும் ஒன்றை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 முதல் 40 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் 03 வருடம் முதல் 05 வருடம் வரை வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணிக்கு தகுந்தாற்போல் குறைந்தபட்சம் ரூ.21,700/- முதல் அதிகபட்சம் ரூ.67,700/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • இப்பணிகளுக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.

TNPSC Coaching Center Join Now

  • Medical Officer, Technical Officer பணிகளுக்கு ரூ.300/-, Nurse, Scientific Assistant பணிகளுக்கு ரூ.200/- மற்றும் Pharmacist, Technician பணிகளுக்கு ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும்.

IGCAR விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். நாளை (06.06.2022) இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

IGCAR Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!