IGCAR நிறுவனத்தில் 25 காலிப்பணியிடங்கள் – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
IGCAR நிறுவனத்தில் 25 காலிப்பணியிடங்கள் - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
IGCAR நிறுவனத்தில் 25 காலிப்பணியிடங்கள் - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
IGCAR நிறுவனத்தில் 25 காலிப்பணியிடங்கள் – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் (IGCAR) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Nurse, Technician, Medical Officer, Technical Officer, Pharmacist, Scientific Assistant போன்ற பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indira Gandhi Centre Atomic Research (IGCAR)
பணியின் பெயர் Nurse, Technician, Medical Officer, Technical Officer and other
பணியிடங்கள் 25
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் பணியிடங்கள்:

இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் (IGCAR) காலியாக உள்ள பணியிடங்களுக்கு என மொத்தமாக 25 பணியிடங்கள் பின்வருமாறு ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Medical Officer – 06
  • Technical Officer – 01
  • Nurse – 05
  • Scientific Assistant – 07
  • Pharmacist – 01
  • Technician – 05
IGCAR கல்வி விவரம்:
  • Medical Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவுகளில் MBBS, MD, MS, DNB போன்ற Degree-யை முடித்தவராக இருக்க வேண்டும்.
  • Technical Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Civil Engineering பாடப்பிரிவில் B.E / B.Tech Degree-யை முடித்தவராக இருக்க வேண்டும்.
  • Nurse பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Nursing, Midwifery, Nursing Assistant பாடப்பிரிவுகளில் B.Sc, Diploma Degree-யை முடித்தவராக இருக்க வேண்டும்.
  • Scientific Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Radiography, Hotel Management, Catering Service, Electrical Engineering போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவுகளில் B.Sc, Diploma Degree-யை முடித்தவராக இருக்க வேண்டும்.
  • Pharmacist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10ம், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் மற்றும் Pharmacy Council-ல் தகுதி சான்றிதழ் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
  • Technician பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10ம், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் மற்றும் பணி சார்ந்த துறைகளில் ITI சான்றிதழ் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
    இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் வயது வரம்பு:
  • Medical Officer / Scientific Officer / D பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு 18 வயது முதல் 40 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Medical Officer / Scientific Officer / Technical Officer / C பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு 18 வயது முதல் 35 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
  • Nurse / Scientific Assistant B / Pharmacist B பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு 18 வயது முதல் 30 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Technician பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு 18 வயது முதல் 25 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

03 வருடம் முதல் 05 வருடம் வரை வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.

IGCAR ஊதிய விவரம்:
  • Medical Officer / Scientific Officer / D பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level 11 படி ரூ.67,700/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Medical Officer / Scientific Officer / Technical Officer / C பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level 10 படி ரூ.56,100/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Nurse பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level 7 படி ரூ.44,900/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

  • Scientific Assistant B பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level 6 படி ரூ.35,400/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Pharmacist B பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level 5 படி ரூ.29,200/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Technician C பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level 4 படி ரூ.25,500/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Technician B பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level 3 படி ரூ.21,700/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

IGCAR விண்ணப்பக்கட்டணம்:
  • Medical Officer, Technical Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.300/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • Nurse, Scientific Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.200/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • Pharmacist, Technician பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
IGCAR விண்ணப்பிக்கும் விதம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் உள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை 06.06.2022 என்ற கடைசி நாளுக்குள் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

IGCAR Notification Link

IGCAR Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!