கல்பாக்கத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – மாதம் ரூ.95,033 வரை சம்பளம் !

0
கல்பாக்கத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு
கல்பாக்கத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு

கல்பாக்கத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – மாதம் ரூ.95,033 வரை சம்பளம் !

மத்திய அரசின் கீழ் இயங்கும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இருந்து Nurse, Medical Officer, Technician ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த மத்திய அரசு பணிக்கு என 21 பணியிடங்கள் காலியாக உள்ளன. கல்வித்தகுதி, வயது, பணியிடம், சம்பளம் பற்றிய முழு விவரங்களையும் சரி பார்த்து, தகுதியானவர்கள் மட்டும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் IGCAR Kalpakkam
பணியின் பெயர் Nurse, Medical Officer, Technician
பணியிடங்கள் 21
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
IGCAR Kalpakkam காலிப்பணியிடங்கள்:
  • General Duty Medical Officer – 12
  • Nurse – 8
  • Technician – 1
வயது வரம்பு:

கல்பாக்கம் அணுமின் நிலைய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

கல்வி தகுதி:
  • General Duty – Medical Officer MBBS
  • Nurse – 12th, Diploma in Nursing & Midwifery, B.Sc in Nursing
  • Technician – 10th, 12th
சம்பள விவரம்:
  • பொதுப் பணி மருத்துவ அலுவலர் – ரூ. 95,033/-
  • செவிலியர்  – ரூ.62,578/-
  • டெக்னீஷியன் – ரூ.31,490/-
தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

https://web.archive.org/web/20210825182547/http://www.igcar.gov.in/recruitment/ என்ற இணைய முகவரி மூலம் 26.04.2022 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!