IDBI Capital நிறுவனத்தில் மாதம் ரூ.4 லட்ச ஊதியத்தில் வேலை 2021!!!

0
IDBI Capital நிறுவனத்தில் மாதம் ரூ.4 லட்ச ஊதியத்தில் வேலை 2021!!!
IDBI Capital நிறுவனத்தில் மாதம் ரூ.4 லட்ச ஊதியத்தில் வேலை 2021!!!
IDBI Capital நிறுவனத்தில் மாதம் ரூ.4 லட்ச ஊதியத்தில் வேலை 2021!!!

IDBI Capital ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Team Leader (Acquisition Team) Customer Experience Management, Senior Management Personnel – IB Business, RM/ ARM- Dealer, Content Writer & Digital Marketing , HTML Designer , Software Tester, Technical Lead , PMO analyst , AVP / VP IT , Assistant Manager- Digital Marketing , Project Manager – IT and TCS Handling பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IDBI Capital
பணியின் பெயர் Team Leader (Acquisition Team) Customer Experience Management, Senior Management Personnel – IB Business, RM/ ARM- Dealer, Content Writer & Digital Marketing , HTML Designer , Software Tester, Technical Lead , PMO analyst , AVP / VP IT , Assistant Manager- Digital Marketing , Project Manager – IT  and TCS Handling
பணியிடங்கள் Various 
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் வேலைவாய்ப்பு 2021 :

Team Leader (Acquisition Team) Customer Experience Management, Senior Management Personnel – IB Business, RM/ ARM- Dealer, Content Writer & Digital Marketing , HTML Designer , Software Tester, Technical Lead , PMO analyst , AVP / VP IT , Assistant Manager- Digital Marketing , Project Manager – IT and TCS Handling பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

TN Job “FB  Group” Join Now

IDBI Capital கல்வித்தகுதி :
  • அரசு அனுமதி பெற்று செயல்படும் கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Any Graduate/ Post-Graduate/ MBA/ CA/ PG தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • மேலும் பணியில் 4 ஆண்டு காலம் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.4,00,000/- வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

IDBI Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!