ICSIL மத்திய அரசு நிறுவனத்தில் மாதம் ரூ.56,100/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0

ICSIL மத்திய அரசு நிறுவனத்தில் மாதம் ரூ.56,100/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இன்டெலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் (ICSIL) ஆனது Assistant Registrar மற்றும் Section Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 27/01/2024 முதல் 30/01/2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் இன்டெலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் (ICSIL)
பணியின் பெயர் Assistant Registrar மற்றும் Section Officer
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 30/01/2024
விண்ணப்பிக்கும் முறை Online
ICSIL காலிப்பணியிடங்கள்:

Assistant Registrar – 1 பணியிடம்

Section Officer – 2 பணியிடங்கள்

EPFO நிறுவனத்தில் Junior Engineer காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு || உடனே விரையுங்கள்!

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Master’s Degree தேர்ச்சி பெற்றவர்கள் Assistant Registrar பதவிக்கு விண்ணப்பிக்கலாம். Section Officer பதவிக்கு Bachelor’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

Assistant Registrar – ரூ.56,100/-

Section Officer – ரூ.47,600/-

வயது வரம்பு:

விண்ணப்பிக்கும் இறுதி தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 63 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ICSIL தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு 30/01/2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification  Pdf

Apply Online

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!