ICSI அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.40,000/-

0
ICSI அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024
ICSI அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024

ICSI அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.40,000/-

தில்லியில் உள்ள ஜியோஸ்பேஷியல் டெல்லி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Secretarial-cum-Office Assistant பணியிடங்களை நிரப்ப இந்த நிறுவனம் வாய்ப்பளிக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து தகுதி விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் ஆர்வம் உள்ளவர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் ICSI
பணியின் பெயர் Secretarial-cum-Office Assistant
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 30/01/2024
விண்ணப்பிக்கும் முறை Online
ICSI காலிப்பணியிடங்கள்:

Secretarial-cum-Office Assistant பதவிக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளன.

Assistant கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Graduate / MBA/ M.COM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர் .

சம்பளம் விவரம்:

Secretarial-cum-Office Assistant பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ரூ.40,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு துறையில் வேலை செய்ய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 30/01/2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Apply Online

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!