ரூ.40000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

1

ரூ.40000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

 

தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில், இந்திய நிறுவன செயலர்கள் நிறுவனத்தில் (ICSI) காலியாக உள்ள CSE Executive பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க 18.08.2022 என்பது கடைசி நாள் எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள நபர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Institute of Company Secretaries of India (ICSI)
பணியின் பெயர் CSE Executive
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
ICSI பணியிடங்கள்:
இந்திய நிறுவன செயலர்கள் நிறுவனத்தில் (ICSI) CSE Executive பணிக்கு 10 பணியிடங்கள் காலியாக உள்ளது.

CSE Executive தகுதிகள்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் The Institute of Company Secretaries of India-வில் உறுப்பினராக இருப்பது அவசியமானது ஆகும்.

விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் குறைந்தபட்சம் 02 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருந்தால் முன்னுரிமை தரப்படும் என கருதப்படுகிறது.

 

CSE Executive வயது விவரம்:

01.08.202 அன்றைய தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 31 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

CSE Executive ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.33,000/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

ICSI தேர்வு செய்யும் விதம்:

CSE Executive பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் Shortlist செய்யப்பட்டு தேர்வு குழு பரிந்துரை செய்யும் தேர்வு முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICSI விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். இப்பணிக்கான விண்ணப்பத்தை 04.08.2022 அன்று முதல் 18.08.2022 அன்று வரை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (Online-ல்) பெற்றுக் கொள்ளலாம்.

Download Notification Link  

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here