ICSI மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.45,000/-

0
ICSI மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.45,000/-
ICSI மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.45,000/-
ICSI மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.45,000/-

இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரீஸ் ஆஃப் இந்தியா (ஐசிஎஸ்ஐ) என்பது, இந்தியாவில் உள்ள கம்பெனி செக்ரட்டரிகளின் தொழிலை ஒழுங்குபடுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும், 1980 ஆம் ஆண்டு, கம்பெனி செயலர்கள் சட்டம், நாடாளுமன்றத்தின் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இங்கு காலியாக உள்ள Consultant பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 28.10.2022 முதல் 11.11.2022 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ICSI
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online
ICSI மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:

Consultant பதவிக்கு என 6 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Consultant தகுதி விவரங்கள்:

இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரீஸ் ஆஃப் இந்தியாவின் இணை உறுப்பினர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Follow our Instagram for more Latest Updates

ICSI Consultant வயது வரம்பு:

01.10.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தமிழக கூட்டுறவு சர்க்கரை ஆலை வேலைவாய்ப்பு 2022 – ஊதியம்: ரூ.13100/-

Exams Daily Mobile App Download
சம்பள விவரம்:

Consultant பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.45,000/- முதல் ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

https://placement.icsi.edu/PlacementApp/ என்ற இணைய முகவரி மூலம் தகுதியானவர்கள் 28.10.2022 முதல் 11.11.2022 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2022 Pdf
Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!