தமிழக கூட்டுறவு சர்க்கரை ஆலை வேலைவாய்ப்பு 2022 – ஊதியம்: ரூ.13100/-

0
தமிழக கூட்டுறவு சர்க்கரை ஆலை வேலைவாய்ப்பு 2022 - ஊதியம்: ரூ.13100/-
தமிழக கூட்டுறவு சர்க்கரை ஆலை வேலைவாய்ப்பு 2022 - ஊதியம்: ரூ.13100/-
தமிழக கூட்டுறவு சர்க்கரை ஆலை வேலைவாய்ப்பு 2022 – ஊதியம்: ரூ.13100/-

தமிழகத்தில் சேலம் மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் காலியாக உள்ள ஆய்வுகூட இரசாயனர் காலிப்பணியிடத்தை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு தகுதியானவர்கள் 03.11.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் சேலம் மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை
பணியின் பெயர் ஆய்வுகூட இரசாயனர்
பணியிடங்கள் 4
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழ்நாடு அரசு காலிப்பணியிடங்கள்:

ஆய்வுகூட இரசாயனர் பதவிக்கு என 4 பணியிடம் காலியாக உள்ளது.

இரசாயனர் பதவிக்கான கல்வி தகுதி:

“A Degree of any recognized University with an experience of one season as Apprentice/Trainee with Chemistry as a major Physics and Mathematics as ancillary.” (OR) ” B.Sc., (Chemistry) with Maths & Physics Ancillary with 1 year as Apprentice in Sugar Mills.

(OR) “M.Sc., (Chemistry) Preferrable (with Maths and Physics as Ancillary in B.Sc., with 1 year as apprentice in Sugar Mills.

Follow our Instagram for more Latest Updates

ஆய்வுகூட இரசாயனர் வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30-க்குள் இருக்க வேண்டும். 13.09.2021 ன் படி, அனைத்து பிரிவினருக்கும் 2 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

 

TNBRD தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரிய வேலைவாய்ப்பு 2022 – 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

Exams Daily Mobile App Download
சம்பள விவரம்:

ஆய்வுகூட இரசாயனர் – ரூ.7400-120-8600-125-9850-130-13100/-

விண்ணப்பிக்கும் முறை:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன்‌ கல்வி மற்றும்‌ முன்‌ அனுபவத்திற்கான சான்றிதழ்‌ நகல்களை இணைத்து, மேலாண்மை இயக்குநர்‌, சேலம்‌ கூட்டுறவு சர்க்கரை ஆலை, மோகனூர்‌ என்ற முகவரிக்கு 03.11.2022-ஆம்‌ தேதிக்குள்‌ கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்‌. குறிப்பிட்ட தேதிக்குப்‌ பின்னர்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ எக்காரணம்‌ கொண்டும்‌ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 2022 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!