ICMR நிறுவனத்தில் ரூ.54,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ICMR நிறுவனத்தில் ரூ.54,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ICMR நிறுவனத்தில் ரூ.54,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ICMR நிறுவனத்தில் ரூ.54,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Research Associate-III பணியிடங்களை நிரப்ப ICMR – தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 05.10.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ICMR நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரங்கள்:
  • ஆராய்ச்சி அசோசியேட்-III பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
  • ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 40 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெண் விண்ணப்பத்தார்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 42 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Ph.D. in Population Studies/Demography/Public Health/ Biostatistics அல்லது Public Health/Population Studies/ Demography/ Statistics முதுகலை பட்டம் படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் குறித்து மின்னஞ்சல் மற்றும் இணையதளம் மூலம் தெரிவிக்கப்படும்.

TVS நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு 2022 – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

  • தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.54,000/-+ HRA சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
கல்வி தகுதி, வயது வரம்பு என அனைத்து விவரங்களையும் அறிந்து http://14.139.224.12/form/ என்ற இணைப்பின் மூலம், விண்ணப்பிக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை (05-10-2022) இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடமால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!