ரூ.54,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.54,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.54,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.54,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

ICMR – தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஆனது Research Associate-III பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ICMR
பணியின் பெயர் Research Associate
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online
ICMR காலிப்பணியிடங்கள்:

ஆராய்ச்சி அசோசியேட்-III பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Research Associate வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 40 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெண் விண்ணப்பத்தார்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 42 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

ICMR கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Ph.D. in Population Studies/Demography/Public Health/ Bio statistics அல்லது Public Health/Population Studies/ Demography/Bio statistics முதுகலை பட்டம் முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download
தேர்வு செயல்முறை:

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் குறித்து மின்னஞ்சல் மற்றும் இணையதளம் மூலம் தெரிவிக்கப்படும்.

TNPSC வேலைவாய்ப்பு 2022 – மாதம் ரூ.1,34,200 ஊதியம் || இப்போதே விரையுங்கள்!

Research Associate சம்பளம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.54,000/-+ HRA சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பு, கல்வித் தகுதி மற்றும் அனுபவங்களை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் http://14.139.224.12/form/ என்ற இணைப்பின் மூலம் 05.10.2022 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here