மத்திய அரசில் ரூ.18,000/- ஊதியத்தில் வேலை ரெடி – முழு விவரங்களுடன் || விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
மத்திய அரசில் ரூ.18,000- ஊதியத்தில் வேலை ரெடி - முழு விவரங்களுடன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
மத்திய அரசில் ரூ.18,000- ஊதியத்தில் வேலை ரெடி - முழு விவரங்களுடன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

மத்திய அரசில் ரூ.18,000/- ஊதியத்தில் வேலை ரெடி – முழு விவரங்களுடன் || விண்ணப்பங்கள் வரவேற்பு!

ICMR -National Institute of Virology (NIV) ஆனது Project Technician-III பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ICMR -National Institute of Virology (NIV)
பணியின் பெயர் Project Technician-III
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.11.2022
விண்ணப்பிக்கும் முறை online

ICMR காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Project Technician-III பணிக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIV கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் diploma in Medical Laboratory Technician or PMW or radiology/ radiography அல்லது அதற்கு இணையான ஏதேனும் ஒன்றில் ஒரு ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

B.Sc. degree தேர்ச்சி பெற்றிருந்தால் 3 ஆண்டு கால முன் அனுபவமாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Master’s degree in Life Sciences/Microbiology/ Biotechnology பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ICMR வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

NIV ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.18,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள்அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 15.11.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்தபின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!