12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரூ.17,000/- ஊதியத்தில் மத்திய அரசில் வேலைவாய்ப்பு!

0
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரூ.17,000/- ஊதியத்தில் மத்திய அரசில் வேலைவாய்ப்பு!
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரூ.17,000/- ஊதியத்தில் மத்திய அரசில் வேலைவாய்ப்பு!
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரூ.17,000/- ஊதியத்தில் மத்திய அரசில் வேலைவாய்ப்பு!

ICMR நிறுவனத்தின் கீழ் இயங்கும் NIRTH நிறுவனத்தில் Project Field Assistant,Research Scientist ,Project Technical Assistant போன்ற பணிகளுக்கு என காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பித்தார்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ICMR NIRTH
பணியின் பெயர் Project Field Assistant,Research Scientist,Project Technical Assistant
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.12.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
NIRTH காலிப்பணியிடங்கள்:

ICMR NIRTH நிறுவனத்தில் Project Field Assistant,Research Scientist,Project Technical Assistant பணிகளுக்கு என தலா ஒரு பணியிடம் வீதம் மொத்தமாக 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

NIRTH கல்வித் தகுதி:
  • Project Field Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். பணிக்கு தொடர்புடைய துறையில் குறைந்தது 2 முதல் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை அனுபவம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Research Scientist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BE / B .TECH பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Project Technical Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அறிவியல் சம்பந்தப்பட்ட பாடங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இப்பணி சார்ந்த துறையில் மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

NIELIT ஆணையத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Exams Daily Mobile App Download
NIRTH வயது வரம்பு :
  • Project Field Assistant ஆக பணிபுரிய வயது அதிகபட்சம் 28 என அறிவிக்கப்பட்டுள்ளது .
  • Research Scientist ஆக பணிபுரிய வயது அதிகபட்சம் 35 என அறிவிக்கப்பட்டுள்ளது .
  • Project Technical Assistant ஆக பணிபுரிய வயது அதிகபட்சம் 30 என அறிவிக்கப்பட்டுள்ளது .

Telegram Updates for Latest Jobs & News – Join Now

NIRTH ஊதிய விவரம் :
  • Project Field Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ரூ. 17,000/- சம்பளமாக வழங்கப்படும் .
  • Research Scientist பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ரூ. 56,000/- சம்பளமாக வழங்கப்படும் .
  • Project Technical Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ரூ. 20,000/- சம்பளமாக வழங்கப்படும் .
NIRTH தேர்வு செய்யப்படும் முறை :

ICMR NIRTH நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை Download செய்து பூர்த்தி செய்து 12.12.2022 அன்று நேர்காணலுக்கு செல்லும் போது தவறாது எடுத்து செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification 1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!