NIELIT ஆணையத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
NIELIT ஆணையத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
NIELIT ஆணையத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
NIELIT ஆணையத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி (NIELIT) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Interns/Trainees (PHP, Java, .Net, Social Media, Projects, Graphic Designing/Video Editing) பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NIELIT
பணியின் பெயர் Interns/Trainees (PHP, Java, .Net, Social Media, Projects, Graphic Designing/Video Editing)
பணியிடங்கள் 15
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.12.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
NIELIT காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Interns/Trainees (PHP, Java, .Net, Social Media, Projects, Graphic Designing/Video Editing) பணிக்கென மொத்தம் 15 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trainees கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E/B. Tech / MCA/M.Sc. / Bachelor’s Degree in Mass Communications, Marketing, English/ Journalism அல்லது அதற்கு இணையான ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Follow our Instagram for more Latest Updates

NIELIT வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NYKS-ல் 13200+ காலிப்பணியிடங்கள் – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் || முழு விவரங்களுடன்!!

Exams Daily Mobile App Download
Trainees ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.10,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIELIT தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 09.12.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF
Download Advertisement
Terms and Condition 
Download Application Form 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!