ரூ.67,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.67,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.67,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.67,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

ICMR கீழ் செயல்பட்டு வரும் தேசிய உயிரியல் நிறுவனத்தில் (ICMR-NIP) காலியாக உள்ள Scientist C (Medical) மற்றும் Assistant (Multipurpose) ஆகிய பணிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.67,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவலை இப்பதிவின் மூலம் தெரிந்து கொண்டு பின் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute of Biology (ICMR-NIP)
பணியின் பெயர் Scientist – C, Assistant
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.08.2022
விண்ணப்பிக்கும் முறை E-Mail
தேசிய உயிரியல் நிறுவன பணியிடங்கள்:

தேசிய உயிரியல் நிறுவனத்தில் (ICMR-NIP) Scientist – C (Medical) மற்றும் Assistant (Multipurpose) பணிகளுக்கு தலா 01 பணியிடம் வீதம் மொத்தமாக 02 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Scientist – C (Medical) பணிக்கான தகுதிகள்:
  • கல்வி – MBBS, Post Graduate (NID / MPH / DNB), Post Graduate Diploma
  • வயது – அதிகபட்சம் 40 வயது
  • ஊதியம் – 67,000/- HRA

Assistant (Multipurpose) பணிக்கான தகுதிகள்:
  • கல்வி – பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree
  • வயது – அதிகபட்சம் 35 வயது
  • ஊதியம் – 31,000/- HRA
ICMR-NIP தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR-NIP விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் Niprecruitmentcell@gma il.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கொடுக்கப்பட்டுள்ள கால நேரம் முடிவடைவதற்குள் அனுப்பி பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification Link

Application Form Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!