ICMR NIE கழகத்தில் ரூ.48,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு எழுத தேவை இல்லை!!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ICMR) கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் (NIE) புதிய பணியிட அழைப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Project Upper Division Clerk, Project Research Assistant & Project Scientist B பணிகளுக்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதி மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்று விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | ICMR NIE |
பணியின் பெயர் | Project Upper Division Clerk, Project Research Assistant & Project Scientist B |
பணியிடங்கள் | 03 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 09.09.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Interview |
ICMR காலிப்பணியிடங்கள் :
ICMR-NIE நிறுவனத்தில் Project Upper Division Clerk, Project Research Assistant & Project Scientist B ஆகிய பணிகளுக்கு என 03 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Class 12th/ Bachelor’s Degree/ Master’s Degree இவற்றில் ஏதேனும் ஒன்றில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
வயது வரம்பு :
- Project Upper Division Clerk /Project Research Assistant -33 வருடங்கள்
- Project Scientist B – 35 வருடங்கள்
மாத ஊதியம் :
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.17,000/- முதல் அதிகபட்சமாக ரூ. 48,000/- வரை வழங்கப்படவுள்ளது.
தேர்வு செயல்முறை:
ICMR-NIE நிறுவனத்தின் இப்பதவிக்கு விண்ணப்பத்தார்களை தேர்ந்தெடுக்க Walk-in Interview நடத்தப்படவுள்ளது. Interview நடைபெறும் தேதி : 09.09.2021
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களை இப்பதவிக்கு nie.gov.in என்ற இணை தளத்தின் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.