மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!!
மத்திய உள்துறை அமைச்சகம் ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் Assistant Director பணிகளுக்கு திறமையும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இப்பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்ட விவரங்களை பார்த்து எங்கள் வலைதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | MHA |
பணியின் பெயர் | Assistant Director |
பணியிடங்கள் | 13 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 18.10.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
MHA பணியிடங்கள் :
மத்திய உள்துறை அமைச்சகத்தில் Assistant Director பணிகளுக்கு என மொத்தமாக 13 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Assistant Director வயது வரம்பு :
மேற்கூறப்பட்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
MHA கல்வித்தகுதி :
- அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவங்களில் Analogous post / Master Degree முடித்திருக்க பெற்றிருக்க வேண்டும்.
- சம்பந்தப்பட்ட பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
ஊதிய விவரம்:
மத்திய உள்துறை அமைச்சக பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சமாக ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை :
மத்திய உள்துறை அமைச்சக பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு அல்லது நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியுடையோர் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.