ரூ.56,100/- ஊதியத்தில் இந்திய கடற்படையில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
ரூ.56,100/- ஊதியத்தில் இந்திய கடற்படையில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரூ.56,100/- ஊதியத்தில் இந்திய கடற்படையில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரூ.56,100/- ஊதியத்தில் இந்திய கடற்படையில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

Assistant Commandant பணியிடங்களை நிரப்ப இந்திய கடற்படையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இங்கு மொத்தம் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 26.02.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / diploma / Engineering / Law போன்ற ஏதேனும் ஒரு டிகிரி அல்லது இதற்கு இணையான bachelor degree முடித்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் கல்வி தகுதிகள் குறித்த கூடுதல் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம். General Duty (GD) / (Pilot/Navigator), General Duty (Women-SSA), Technical (Electrical/Electronics) மற்றும் Technical (Mechanical) பணிக்கு 01.07.1998 அன்று முதல் 30.06.2002 அன்றைய நாளுக்கு இடையில் பிறந்திருக்க வேண்டும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

Commercial Pilot Licence (SSA) பணிக்கு 01.07.1998 அன்று முதல் 30.06.2004 அன்றைய நாளுக்கு இடையில் பிறந்திருக்க வேண்டும். Law Entry பணிக்கு 01.07.1993 அன்று முதல் 30.06.2002 அன்றைய நாளுக்கு இடையில் பிறந்திருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு வழங்கபட்டுள்ள வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் காணலாம். Assistant Commandant பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு Pay Level (10)ன் படி, ரூ.56,100/- சம்பளம் வழங்கப்பட உள்ளது. SC / ST வகுப்பு விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் விண்ணப்ப கட்டணம் கிடையாது என்று அறிவித்துள்ளது. மேலும் மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.250/- மட்டும் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தகுதியானவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!