மத்திய வனத்துறை வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.23 ஆயிரம் !!!!

0
மத்திய வனத்துறை வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.23 ஆயிரம் !!!!
மத்திய வனத்துறை வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.23 ஆயிரம் !!!!

மத்திய வனத்துறை வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.23 ஆயிரம் !!!!

மத்திய வனக்கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தில் இருந்து அதன் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. அதில் SPF & JPF பணிகளுக்கு என 04 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ICFRE வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • 01.06.2021 ஆம் தேதிக் கணக்கீட்டின்படி அதிகபட்சம் 28-32 வயதிற்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Paper Technology, Cellulose பாடங்களில் M.Sc தேர்ச்சி, உயிரியல் அல்லது வேதியியல் பாடங்களில் B.Sc/ M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.19,000/- முதல் அதிகபட்சம் ரூ.23,000/- வரை சம்பளம் பெறுவர்.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

நேர்காணல் விவரங்கள் :

ஆர்வமுள்ளவர்கள் வரும் நாளை (24.03.2021) நடைபெற இருக்கும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download ICFRE Recruitment PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!