ICFRE இந்திய வனவியல் துறையில் வேலை – சம்பளம்:ரூ.78,000/- || தேர்வு கிடையாது!

0

ICFRE இந்திய வனவியல் துறையில் வேலை – சம்பளம்:ரூ.78,000/- || தேர்வு கிடையாது!

Project Scientist/ Research Associate/ Senior Project Fellow, Junior Research Fellow/ Junior Project Fellow/ Project Assistant and Field Assistant பணியிடங்களை நிரப்ப இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 9 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில்
பணியின் பெயர் Project Scientist/ Research Associate/ Senior Project Fellow, Junior Research Fellow/ Junior Project Fellow/ Project Assistant and Field Assistant
பணியிடங்கள் 9
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.03.2024 & 07.03.2024
விண்ணப்பிக்கும் முறை Interview
ICFRE காலிப்பணியிடங்கள்:

Project Scientist/ Research Associate/ Senior Project Fellow, Junior Research Fellow/ Junior Project Fellow/ Project Assistant and Field Assistant பதவிக்கு என மொத்தம் 9 பணியிடங்கள் காலியாக உள்ளன.

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் Project Fellow வேலை – சம்பளம்: ரூ.18,000/- || முழு விவரங்களுடன்!

கல்வி தகுதி:

அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் இருந்து Ph.D/ M.Tech/ M.Sc/ B.SC தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பள விவரம்:

விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாதம் ரூ.19,000/- முதல் ரூ.78,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கி உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து மார்ச் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!