மத்திய வனத்துறையில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

0
மத்திய வனத்துறையில் வேலைவாய்ப்பு 2021
மத்திய வனத்துறையில் வேலைவாய்ப்பு 2021

மத்திய வனத்துறையில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் (ICFRE) நிறுவனம் ஆனது புதிதாக வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மேலும் இதில் Conservator of Forests (CF) Dy. Conservator of Forests (DCF) பணிகளுக்காக காலியாக உள்ள இடங்களை நிரப்பவுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICFRE 
பணியின் பெயர் Conservator of Forests (CF) , Dy. Conservator of Forests (DCF)
பணியிடங்கள் 48
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.10.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
வனத்துறை காலிப்பணியிடங்கள் :

ICFRE கவுன்சிலின் Conservator of Forests (CF) , Dy. Conservator of Forests (DCF) பணிகளுக்கு 48 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Conservator of Forests (CF) – 28
  • Dy. Conservator of Forests (DCF) – 20
ICFRE கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் IFS/ SFS அதிகாரிகளாக பணியாற்றி இருக்க வேண்டும். மேலும் பணியில் அதிக அளவு முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

வனத்துறை மாத ஊதியம் :

Conservator of Forests (CF), Dy. Conservator of Forests (DCF) ஆகிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 7th CPC Pay Matrix யின் அடிப்படையில் ஊதியமானது வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் தேர்வு நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். அதற்கான முழு விவரங்களையும் அறிஇவ்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ICFRE விண்ணப்பக் கட்டணம் :

இதற்க்கு விண்ணப்பிப்பவர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 500/- செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 10.10.2021 அன்றுக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் இப்பதவிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download ICFRE Official Notification 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!