ICAR கிளெர்க் & உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 – சம்பளம் : ரூ.42,000/-

0
கிளெர்க் & உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்
கிளெர்க் & உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்

ICAR கிளெர்க் & உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 – சம்பளம் : ரூ.42,000/-

தேசிய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICAR-NRRI) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, தற்போது Lower Division Clerk, Upper Division Clerk, Assistant மற்றும் Personal Assistant ஆகிய பணிகளுக்கு காலியிடம் நிரப்ப உள்ளது. இப்பணிக்கு தேவையான முழு விவரங்களையும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவித்துக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ICAR- National rice research institute Ltd (NRRI)
பணியின் பெயர் Lower Division Clerk, Upper Division Clerk, Assistant, Personal Assistant
பணியிடங்கள் 21
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

ICAR-NRRI காலிப்பணியிடங்கள்:

தற்போது தேசிய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிட்டுள்ள அறிவிப்பில் Lower Division Clerk, Upper Division Clerk, Assistant மற்றும் Personal Assistant ஆகிய பணிகளுக்கு என்று 21 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

  • Lower Division Clerk பணிக்கு – 03
  • Upper Division Clerk பணிக்கு – 03
  • Assistant பணிக்கு – 07
  • Personal Assistant பணிக்கு – 08
தேசிய அரிசி ஆராய்ச்சி நிறுவன தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ICAR நிறுவனங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிகளில் 8 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருப்பது அவசியம்.
ICAR ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் தகுதி மற்றும் பதவியின் தன்மை பொறுத்தது ரூ.5,200/- முதல் ரூ.34,800/- வரை ஊதிய தொகையும் அதனுடன் கூடுதல் தொகையும் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய அரிசி ஆராய்ச்சி நிறுவன தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

ICAR-NRRI விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்ட இணைப்பின் வழியே அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுத்துள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 31.01.2022 அன்றைய தினத்திற்கு முன்பு சமர்பித்து பயனடையவும்.

Download Notification & Application Form 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!