திருச்சியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.35,000/-

0
திருச்சியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம்
திருச்சியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம்
திருச்சியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.35,000/-

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி Young Professional பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு தேவையான அனைத்து தகவல்களையும் நாங்கள் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். இதன் மூலம் உங்கள் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
ICAR NRCB வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில் Young Professional பணிக்கு என்று மொத்தமாக இரண்டு காலிப்பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / பல்கலைக்கழகங்களில், Agriculture/ Horticulture/ Biotechnology/ Life Science போன்ற பாடப்பிரிவுகளில் B.Tech./ M.Tech./ M.Sc. ஆகியவற்றில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

  • விண்ணப்பதாரர்களுக்கு 21 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
  • தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • விண்ணப்பதாரர்கள் Interview மூலம் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

ICAR விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் கொடுத்துள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து,கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைத்து [email protected] இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். நாளை (31.12.2021) இறுதி நாளாக அறிவித்துள்ளதால் விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

Download Official Notification & Application PDF 

Young Professional I       Young Professional  II

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!