மத்திய அரசில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!!
ICAR கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் Young Professional, Senior Research Fellow, Junior Research Fellow & Office Assistant பணிகளுக்கு 12 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ICAR NDRI வேலைவாய்ப்பு விவரங்கள் :
- பதிவாளர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 40 வயது வரை இருக்க வேண்டும்.
- பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Graduate/ Postgraduate பட்டங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் 02 முதல் 04 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
- ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
- பதிவு செய்வோர் அனைவரும் ஆன்லைன் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
- இந்த நேர்காணல் ஆனது Zoom video conferencing முறையில் நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 16.06.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கு கடைசி தேதி என்பதனால் உடனடியாக பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்துகிறோம்.