ரூ.34,800/- ஆரம்ப ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - தேர்வு, நேர்காணல் கிடையாது!!!
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - தேர்வு, நேர்காணல் கிடையாது!!!
ரூ.34,800/- ஆரம்ப ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

ICAR நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் மத்திய உப்புநீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Assistant Administrative Officer, Assistant, Personal Assistant, Lower Division Clerk ஆகிய பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் அழைக்கப்படுவதாகவும், இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICAR CIBA
பணியின் பெயர் Assistant Administrative Officer, Assistant, Personal Assistant, Lower Division Clerk
பணியிடங்கள் 18 
கடைசி தேதி 07.08.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Assistant Administrative Officer, Assistant, Personal Assistant, Lower Division Clerk பணிகளுக்கு என 18 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

CIBA கல்வித்தகுதி :
  1. ICAR Hqrs/ ICAR Institutes இவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் அல்லது அலுவலகத்தில் பணியாற்றியவர்களாக இருக்க வேண்டும்.
  2. மேலும் மேற்கூறப்பட்ட பணிகளில் 05 முதல் 10 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ICAR ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.34,800/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

CIBA தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் தேர்வு நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படவுள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 07.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

ICAR CIBA Recruitment Notification 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!