இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் ரூ.1,42,200 /- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – முழு விவரங்களும் இதோ…!

0
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் ரூ.1,42,200 - சம்பளத்தில் வேலைவாய்ப்பு - முழு விவரங்களும் இதோ...!
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் ரூ.1,42,200 - சம்பளத்தில் வேலைவாய்ப்பு - முழு விவரங்களும் இதோ...!

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் ரூ.1,42,200 /- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – முழு விவரங்களும் இதோ…!

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) கீழ் மத்திய பறவை ஆராய்ச்சி நிறுவனம் (CARI) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Private Secretary, Personal Assistant, Skilled Supporting Staff பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 18.03.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ICAR – Central Avian Research Institute (CARI)
பணியின் பெயர் Private Secretary, Personal Assistant, Skilled Supporting Staff
பணியிடங்கள் 27
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.03.2022
விண்ணப்பிக்கும் முறை Email
ICAR பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Private Secretary, Personal Assistant, Skilled Supporting Staff பணிகளுக்கென மொத்தம் 27 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ICAR கல்வி தகுதி:

வழக்கமான பிரிவுகளில் ஒத்த பதவிகள் வகித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

ICAR ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்டும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Private Secretary – ரூ.44900/- முதல் ரூ.1,42,200/-

Personal Assistant – ரூ.35400/- முதல் ரூ.1,12,400 /-

ICAR தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மோளம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ICAR விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 18.03.2022 தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!