வங்கி பணியாளர் தேர்வு வாரியத்தில் 1828 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
IBPS வேலைவாய்ப்பு 2021
IBPS வேலைவாய்ப்பு 2021

வங்கி பணியாளர் தேர்வு வாரியத்தில் 1828 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க !

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) மூலம் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளில் காலியாக உள்ள Agriculture Field Officer, Marketing Officer (Scale I), HR/Personnel Officer (Scale I), IT Officer (Scale I), Law Officer (Scale I) மற்றும் Rajbhasha Adhikari (Scale I) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 1828 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து 03.11.2021 முதல் 23.11.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IBPS
பணியின் பெயர் SO
பணியிடங்கள் 1828
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.11.2021
விண்ணப்பிக்கும் முறை Online
IBPS SO காலிப்பணியிடங்கள்:

இந்த ஆண்டு, IBPS SO 2021-22 தேர்வுக்கு 1828 சிறப்பு அதிகாரிகள் (SO) காலியிடங்களை IBPS அறிவித்துள்ளது.

  • IT Officer (Scale-I) 220
  • Agriculture Officer (Scale-I) 884
  • Marketing Office (Scale-I) 535
  • Law Officer (Scale-I) 44
  • HR/Personnel Officer (Scale-I) 61
  • Rajbhasha Adhikari (Scale-I) 84

TN Job “FB  Group” Join Now

IBPS வயது வரம்பு:

23/11/2021 தேதியின் படி, வங்கி துறையில் பணியாற்ற விரும்பும் விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 30 வரை உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகார்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

I.T. Officer (Scale I) கல்வி தகுதி:
  1. Four years engineering/Technology degree in Computer Science/IT/Computer Application/Electronics and Communication Engineering/Electronics and Telecommunication/ Electronics and Instrumentation OR
  2. Post Graduate Degree in Computer Science/IT/Computer Application/Electronics and Communication Engineering/Electronics and Telecommunication/ Electronics and Instrumentation OR
  3. Graduates having passed DOEACC ‘B’ level exam
Agricultural Field Officer (Scale I):

4 years graduation degree in agriculture/ Horticulture/ Animal Husbandry/ Veterinary Science/ dairy Science/ Agricultural engineering/ Fishery Science/ Pisciculture/ Agri Marketing and cooperation/ Co-Operation and Banking/ Agro-Forestry

Rajbhasha Adhikari (Scale I) கல்வி தகுதி:

Post Graduate in Hindi with English as a subject at the graduation or degree level OR Post Graduate Degree in Sanskrit with English and Hindi as a subject at graduation level

Law Office (Scale I) கல்வி தகுதி:

A bachelor’s degree in Law and enrolled as an advocate with Bar Council

HR/Personnel Officer (Scale I) கல்வி தகுதி:

Graduate and Full Time Post Graduate Degree or Full time Diploma in Personnel Management/ Industrial Relation/ HR/ HRD/ Social Work/ Labour Law

Marketing Officer (Scale I) கல்வி தகுதி:

Graduate and Full-Time MMS (Marketing)/ MBA (Marketing)/Full time PGDBA/ PGDBM with specialization in Marketing

IBPS தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் Online Preliminary Exam, Online Mains Exam மற்றும் Interview Process மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

IBPS விண்ணப்பக் கட்டணம்:
  • SC/ST/PWD – ரூ.175/-
  • General and Others – ரூ.850/-
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 03.11.2021 முதல் 23.11.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!