IBPS 10,000 + வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு ..!

6
IBPS 10,000 + வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு
IBPS 10,000 + வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

IBPS 10,000 + வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு ..!

Officers (Scale-I, II & III) & Office Assistants (Multipurpose) ஆகிய பணியிடங்களை நிரப்ப இந்த மாத தொடக்கத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 28.06.2021 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

Office Assistant (Multipurpose) பதவிக்கு 5076 பணியிடங்களும், Officer Scale-I (Assistant Manager) க்கு 4206 பணியிடங்களும், Officer Scale-II பதவிக்கு 1060 பணியிடங்களும், Officer Scale-III பதவிக்கு 156 பணியிடங்கள் என மொத்தம் 10,000 + காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வங்கி பணியில் சேர விரும்பும் ஆர்வமுள்ளவர்கள், வயதானது 01.06.2021 தேதியில் Officers பதவிக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40 மற்றும் Office Assistants – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelor’s Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் Prelims Exam, Mains Exam, Interview ஆகிய மூன்று கட்ட தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த மாபெரும் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வரும் திங்கட் கிழமை இறுதி நாள் என்பதால், மேற்கண்ட தகுதி உடையவர்கள் உடனே தங்களின் பதிவுகளை எங்கள் வலைத்தளம் மூலம் அறிந்து கொண்டு உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!