தேசிய தொற்றுநோயியல் நிறுவன வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ.61,000/-
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ICMR) கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் (NIE) பணியிட அழைப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Project Scientist பணிகளுக்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதி மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | ICMR NIE |
பணியின் பெயர் | Project Scientist |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 12.07.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
அரசு காலிப்பணியிடங்கள் :
Project Scientist பணிக்கு என தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் 02 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்ப்பிடப்பட்டுள்ளது.
Project Scientist வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
ICMR NIE கல்வித்தகுதி :
மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் MBBS தேர்ச்சியுடன் 1 வருட பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும் அல்லது MD or PG தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் அல்லது PhD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
NIE ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.48,000/- முதல் அதிகபட்சம் ரூ.61,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
ICMR தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Written Exam அல்லது Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 12.07.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.