IBPS RRB PO இறுதி தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு !

0
IBPS RRB PO இறுதி தேர்வு முடிவுகள் 2021 - வெளியீடு
IBPS RRB PO இறுதி தேர்வு முடிவுகள் 2021 - வெளியீடு

IBPS RRB PO இறுதி தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு !

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது தற்போது PO பணிகளுக்கான இறுதி தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IBPS 
பிரிவின் பெயர் Officer Scale I
தேர்வு & நேர்காணல் தேதி 30.01.2021 & 01.03.2021
Final Result  Download Below
IBPS தேர்வு முடிவுகள் 2021 :

IBPS தேர்வு வாரியம் மூலமாக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை கொண்ட Probationary Officer பணிகளுக்கு முன்னதாக நடத்தப்பட்ட முதற் கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்காக முதன்மை தேர்வுகள் 30.01.2021 அன்று நடத்தப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்ட நேர்காணல் சோதனை ஆனது 01.03.2021 அன்று நடத்தப்பட்டது. தற்பட்டது இவை அனைத்திற்கும் சேர்த்து இறுதி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தேர்வு முடிவுகளை வரும் 10.04.2021 அன்று வரைபதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

Download IBPS RB PO Final Result 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!