IBPS PO 2022 ஆன்லைன் மெயின் தேர்வுக்கான அறிவிப்பு – அதிகாரப்பூர்வ வெளியீடு!

0
IBPS PO 2022 ஆன்லைன் மெயின் தேர்வுக்கான அறிவிப்பு - அதிகாரப்பூர்வ வெளியீடு!
IBPS PO 2022 ஆன்லைன் மெயின் தேர்வுக்கான அறிவிப்பு - அதிகாரப்பூர்வ வெளியீடு!
IBPS PO 2022 ஆன்லைன் மெயின் தேர்வுக்கான அறிவிப்பு – அதிகாரப்பூர்வ வெளியீடு!

Institute of Banking Personnel Selection மையம் ஆனது PO பதவிகளுக்கான முதல்நிலை தேர்வுகளை நடத்தி முடித்து அதற்கான முடிவுகளை வெளியிட்டுள்ள நிலையில் அடுத்த கட்ட தேர்வுகளுக்கான தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

IBPS PO மெயின் தேர்வு:

Institute of Banking Personnel Selection ஆனது Probationary Officer பணியிடங்களுக்கு Preliminary Exam, Main Exam, and Interview என மூன்று கட்டங்களாக தேர்வுகளை நடத்தி ஊழியர்களை தேர்வு செய்து வருகிறது. 2022ம் ஆண்டிற்கான முதல்நிலை தேர்வுகள் ஆன்லைன் வாயிலாக நடத்தி  முடிக்கப்பட்டு,அதற்கான முடிவுகள் தேர்வர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது IBPS ஆனது தேர்வர்களுக்கான ஆன்லைன் வாயிலான மெயின் தேர்வு 26.11.2022 ம் தேதி நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அடித்த ஜாக்பாட் – 15% அகவிலை நிவாரணம் உயர்வு! அரசு ஒப்புதல்!

Exams Daily Mobile App Download

Follow our Instagram for more Latest Updates

இரண்டாம் கட்ட மெயின் தேர்வுகளுக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் IBPSன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.ibps.in ல் சமீபத்திய தகவல்களுக்காக அடிக்கடி அணுகும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. தேர்வு மையத்திற்கு செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வருவதை தேர்வர்கள் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.மேலும்,  இறுதிக்கட்ட நேர்காணல் மற்றும் மெரிட் லிஸ்ட் ஆகியற்றிற்கு ஆன்லைன் மெயின் தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

OFFICIAL NOTICATION 

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!